Naththai soori vithai podi- நத்தைசூரி விதை பொடி
₹59.00₹60.00 (-2%)
Naththai soori vithai podi-நத்தைசூரி விதை பொடி.
நத்தை சூரி விதைப் பொடியை, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தினால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள, தேவையற்ற, ரசாயன வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். நத்தைச் சூரியின் விதை பொடியை நீரில் கலந்து சுண்டவைத்து அத்துடன், ஒரு டம்ளர் பசும்பால் கலந்து, இரண்டு வேளை தொடர்ந்து குடித்து வந்தால், . உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்குமுள்ள, வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.

-
₹35.00
₹36.00THANDRIKKAI (POWDER) / BELERIC POWDER / தான்றிக்காய்
₹35.00₹36.00
Reviews
There are no reviews yet.